கடலுக்குச் செல்வோர் அவதானம்!!

Read Time:51 Second

1288572014sea-rough2நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக கடற்படை மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

விஷேடமாக ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தவிர கொழும்பு பௌத்தாலோக்க வீதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மோட்டார் சைக்கிள் ஒன்றிற்கும் லொறி ஒன்றிற்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு நியூசிலாந்து வரவேற்பு!!
Next post கலப்பு விசாரணையில் நம்பிக்கையில்லை – சுரேஷ் பிரேமசந்திரன்!!