வில்பத்து குடியேற்றங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!!

Read Time:1 Minute, 2 Second

541893535Courtsவில்பத்து வனப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள குடியேற்றங்களை அகற்றுவதற்கு உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது இந்தக் குடியேற்றங்கள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தவிர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு பிணை வழங்குவதற்கு முடியுமா என்பது தொடர்பான அறிக்கையை சமர்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பா.உ. சத்துர சேனாரத்னவிற்கு நீதிமன்றம் நோட்டீஸ்!!
Next post இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு நியூசிலாந்து வரவேற்பு!!