கடுவெல – கடவத்த அதிவேக வீதி நாளை திறப்பு!!

Read Time:28 Second

1695673438hwகடுவெல – கடவத்த அதிவேக வீதியின் வெளிவட்ட பாதை நாளை பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9 மணிக்கு அதிவேக வீதி திறக்கப்படும் என பெருந்தெருக்கள் மற்றும் பல்கலைக்கழக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமி துஷ்பிரயோக சம்பவம்; விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம்!!
Next post மொனரானலையில் கல்லீரல் அலற்சி நோய் தொற்று!!