இது விபத்தா? கொலையா?

Read Time:52 Second

1503128457Untitled-1தம்புள்ளை – கண்டளம் வீதியில் இருந்து இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளான நிலையில் சாரதி தப்பிச் சென்றாரா அல்லது வாகனத்தை வேண்டுமென்றே மோதி கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் வௌியாகவில்லை.

இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்க வாழ்க்கை, கைநிறைய சம்பளம் கிடைத்தும் வெறுமை உணர்வால் துறவறம் பூண்ட ஆடை வடிவமைப்பாளர்!!
Next post மந்திரி உத்தரவு படி மனைவியை கடித்த நாயை எப்படி கைது செய்வது?: வக்கீல் கேள்வி!!