மங்கள – மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பு!!

Read Time:35 Second

1316539747Untitled-11வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நேற்று குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இன்று ஆரம்பமாகவுள்ள ஜெனீவா மாநாட்டின் 30வது அமர்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோட்டாபய, நாமல் நிதி குற்ற விசாரணைப் பிரிவில்!!
Next post இந்திக்க குணவர்த்தன காலமானார்!!