கோட்டாபய, நாமல் நிதி குற்ற விசாரணைப் பிரிவில்!!

Read Time:30 Second

1536009668Untitled-11முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வாக்குமூலத்தை பெறவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதையில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!
Next post மங்கள – மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பு!!