நேற்று காணாமல்போன 5 வயது சிறுமி சடலமாக மீட்பு!!

Read Time:48 Second

1612730506Childதிவுலப்பிட்டிய, கொட்டதெனியாவ பிரதேசத்தில் நேற்று காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இரவு தூங்கிய 5 வயதுடைய சிறுமியை காலை விழித்தெழுந்து பார்த்தபோது காணவில்லை என்று நேற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்படி காணாமல் போன சிறுமியை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், குறித்த சிறுமி இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரித்தானிய பிரஜை விமான நிலையத்தில் கைது!!
Next post சர்வதேச விசாரணையை வலியுறுத்திய நடைபயணம் 4வது நாளாகவும் தொடர்கிறது!!