பிரித்தானிய பிரஜை விமான நிலையத்தில் கைது!!

Read Time:53 Second

3521098691010941040arrest out2மதுபோதையில் அநாகரிமான முறையில் செயற்பட்ட பிரித்தானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிச்செல்லும் பகுதியில் நேற்று மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பிரித்தானிய பிரஜை பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

55 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்க கட்டிகளை கடத்தியவர் கைது!!
Next post நேற்று காணாமல்போன 5 வயது சிறுமி சடலமாக மீட்பு!!