பெண்னொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை!!

Read Time:49 Second

2311847597458347hanging2பிபிலை, நெல்லிகஸ்லந்த பிரதேசத்தில் பெண்னொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

52 வயதுடைய நெல்லிகஸ்லந்த பிரதேசத்தில் வசிக்க கூடிய பெண்னொருவரே இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும், தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 வயது சிறுமியை காணவில்லை!!
Next post அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழில்ஆர்ப்பாட்டம்!!