ஹங்வெல்ல பிரதேச அரச வங்கியில் 15 லட்சம் கொள்ளை!!

Read Time:49 Second

2331476731014404686thief2ஹங்வெல்ல பிரதேச அரச வங்கியொன்றில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் இன்று (10) பகல் பணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளைச் சம்பவத்தின் போது வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அவர் கொஸ்கம சாலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொள்ளையர்கள் வங்கியில் இருந்து 15 லட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமைச்சரவை அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!!
Next post எதிர்கட்சித் தலைவர் பதவி வேண்டும் என அடம்பிடிக்கும் ஐமசுமு!!!