பிரதியமைச்சர்களாக இருவர் பதவியேற்பு!!

Read Time:36 Second

981388226714308971heதேசிய அரசாங்கத்தின் மகாவலி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பிரதியமைச்சராக அநுராத ஜயரட்ன பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன், பிரதி நீதியமைச்சராக சாரதி துஷ்மாந்த பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்கள் இருவரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாஜுதீனின் கையடக்கத் தொலைபேசியை ஆய்வு செய்ய நீதிமன்றம் அனுமதி!!
Next post சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்கள்!!