சசீந்ரவிடம் தற்போது விசாரணை!!

Read Time:55 Second

1164964778913537249shaseendra-rajapaksa2தனக்கு எதிரான முறைப்பாடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் அளிக்கவென ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சசீந்ர ராஜபக்ஷ தற்போது பாரிய மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

தற்போது சசீந்ர ராஜபக்ஷ வாக்குமூலம் அளித்து வருவதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

மஹியங்கனை பிரதேச அரச காணியில் நிர்மாணம் மேற்கொள்ளல் மற்றும் காணி விடயத்தில் முறையான விதிமுறைகளை கடைபிடிக்காமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பதில் பிரதம நீதியரசராக சந்ரா ஏக்கநாயக்க நியமனம்!!
Next post ஜெனீவா கூட்டம் நெருங்குகிறது: ‘இலங்கை: நீதிக்கான தேடல்’ புதிய ஆவணப்படத்தால் இலங்கைக்கு தலையிடி!!