பாலத்திற்கு அடியில் இராணுவ சீருடையுடன் மூன்று கைக்குண்டுகள்!!

Read Time:36 Second

16396910601213871413grenede-02குளியாபிட்டி – குருநாகல் பிரதான வீதியில் லபுயாய பிரதேசத்தில் பாலம் ஒன்றுக்கு அடியில் இருந்து மூன்று கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இடத்தில் இருந்து இராணுவ சீருடை மற்றும் தலைக்கவசம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2020ம் ஆண்டுவரை இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது!!
Next post அரசியலமைப்பு சபை முதல் முறையாக இன்று கூடுகிறது!!