ரூ.10 கோடி கேக்

Read Time:49 Second

high_2.jpgஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கேக் போன்ற இனிப்பு இது. அதில் விசேஷமே, இனிப்பில் பதிக்கப்பட்டுள்ள மரகதக் கற்கள்தான். மொத்தம் 133 மரகதக் கற்களின் மதிப்பு ரூ.10.4 கோடி! பரிசுப் பொருட்களுக்கான விளம்பரத்துக்காக இதுபோன்ற விலை உயர்ந்த இனிப்புகள் பெரிய மால்களில் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. தகாஷிமயா என்ற கடையில் வைக்கப்பட்டுள்ள இந்த மரகதக் கல் இனிப்பை ஏராளமானோர் பார்த்து வியக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post போப் ஆண்டவருக்கு தங்கவாள் பரிசு: சவுதி அரேபியா மன்னர் வழங்கினார்
Next post தண்டையார்பேட்டையில் பரிதாபம் கள்ளத்தொடர்பை கண்டித்து மனைவி தீக்குளித்து தற்கொலை கள்ளக்காதலி கைது; கணவன் ஓட்டம்