அஸ்பெஸ்டோஸ் சீட்டுகளுக்கு தடை!!

Read Time:52 Second

1550188725Untitled-1இலங்கையில் அஸ்பெஸ்டோஸ் சீட் (asbestos sheet) வகைகளை பயன்படுத்துவதற்கு முற்று முழுதாக தடை விதிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த தடையுத்தரவு அமுல்படுத்தப்பட உள்ளது.

மேலும் அடுத்த வருடம் முதல் (2016.01.01) பொலித்தீன் பாவனைகள் தொடர்பிலும் கடுமையான கட்டுப்பாடுகளை செயல்படுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கண்டியிலுள்ள ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நியூஸிலாந்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் பலி!!
Next post திருமண வைபவத்திற்கு சென்ற பஸ் விபத்து!!