யால விலங்குகள் சரணாலயத்திற்கு பூட்டு!!

Read Time:59 Second

59546473686876281yala-national-park2யால விலங்குகள் சரணாலயத்தை அடுத்த மாதம் 6ம் திகதி தொடக்கம் ஒரு மாத காலத்திற்கு மூடி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெயில் காலநிலை நிலவுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச்.டி.ரத்நாயக்க தெரிவித்தார்.

இதற்கு முன்னரும் காலநிலையை அடிப்படையாகக் கொண்டு யால விலங்குகள் சரணாலயம் மூடி வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, வெயில் காலநிலை நிலவும் பகுதிகளுக்கு கொள்கலன் மூலம் சுத்தமான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை கல்வி வளர்ச்சிக்கு நிதி மூலம் கைகொடுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!!
Next post நெற் கொள்வனவிற்கு 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது!!