நிதி மோசடி குறித்து பி.பி.ஜயசுந்தரவிடம் விசாரணை!!

Read Time:31 Second

1550578971pbமுன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவிடம் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பொலிஸ் விசேட குற்ற விசாரணை பிரிவினர் பி.பி.ஜயசுந்தரவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிதி மோசடி சம்பவம் தொடர்பில் இவரிடம் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுசில், யாப்பா மீதான மனு வாபஸ்!!
Next post இலங்கை கல்வி வளர்ச்சிக்கு நிதி மூலம் கைகொடுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி!!