டக்ளஸ் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு!!

Read Time:42 Second

317835171Untitled-1ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

“நாம் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கவுள்ளோம்.. ஏனெனில் அவர்கள் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதாக உறுதியளித்துள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது முடிவு பற்றி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா மேலும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெலே சுதா உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை டிசம்பரில்!!
Next post கூட்டமைப்பின் 96 பா.உ. களில் 70 பேர் தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு!!