சரண குணவர்த்தன உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில்!!

Read Time:52 Second

1110415975Untitled-11முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்த்தன உள்ளிட்ட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

சந்தேகநபர்களை ஆகஸ்ட் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பஹா மேலதிக நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சரண குணவர்த்தன அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எக்னலிகொட விவகாரம் – 4 இராணுவ வீரர்களிடம் விசாரணை!!
Next post கோட்டாபயவிடம் எது குறித்து விசாரணை செய்யப்பட்டது தெரியுமா?