வன்னியில் தமிழரசுக் கட்சி அமோக வெற்றி!!

Read Time:50 Second

1764675547itak350வடக்கு மாகாணத்தின் வன்னி தேர்தல் மாவட்டத்திற்கான இறுதி முடிவுகள் வௌியாகியுள்ளன.

இதன்படி இலங்கை தமிழரசுக் கட்சி 89,886 வாக்குகளை வசப்படுத்தி நான்கு ஆசனங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

அடுத்ததாக ஐக்கிய தேசியக் கட்சி 39,513 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன.

இதேவேளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன எந்தவொரு ஆசனத்தையும் பெற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நுவரெலியா மாவட்டம் வலப்பனை தேர்தல் தொகுதி முடிவுகள்!!
Next post பொத்துவில் தேர்தல் தொகுதியின் முடிவுகள்!!