(PHOTOS)மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்த தீர்த்தோற்சவம்!!

Read Time:1 Minute, 8 Second

unnamed (39)வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்த தீர்த்தோற்சவம் [ 14.08.2015 ]வெள்ளிக்கிழமை பகல் கீரிமலையில் அமைந்துள்ள கண்டகி தீர்த்த தலத்தில் இடம் பெற்றது.

காலை 6 மணிக்கு மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து பக்தர்களினால் சுமர் மூன்று கிலோ மீற்றார் தூரத்தில் அமைந்துள்ள கீரிமலை கண்டகி தீர்த்தக் கரைக்கு தோலில் சுமந்து செல்லப்பட்டு முருகப்பெருமான் தீர்த்தமாடினார்.

மாவிட்டபுரக் கந்தனுடன் கீரிமலை நகுலேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட நகுலேஸ்வரரும் இணைந்து சென்று கண்டகி தீர்த்தத்தில் தீர்த்தமாடிய காட்சியை கண்ட பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வழிபட்டு புனித தீர்த்தத்தில் நீராடினர்.
unnamed (37)

unnamed (38)

unnamed (40)

unnamed (41)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகைகளின் படங்கள் பல!!
Next post “தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனைத்து தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும்” வேட்பாளர் சித்தார்த்தன் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டத்தில் அனந்தி சசிதரன் உரை..!! (படங்கள் இணைப்பு)!!