17ம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு!!

Read Time:34 Second

203337358Bar2015 பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தினமான ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல் சட்டங்களை மீறிய 700 பேர் கைது!
Next post தேர்தலை முன்னிட்டு விஷேட போக்குவரத்து சேவைகள்!!