அனைத்து தொழிலாளர்களுக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பம் வழங்க வேண்டும்!!

Read Time:51 Second

6216142981678224815ele-department2எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய அனைவருக்கும் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்று ​தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

அந்த வகையில் வாக்காளர்களின் தூரத்தை கருத்திற்கொண்டு குறைந்தது அரைநாள் முதல் ஒருநாள் வரையான விடுமுறை வழங்கப்பட வேண்டும் என எம்.எம்.மொஹமட் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரணிலும் சந்திரிக்காவும் அக்காவும் தம்பியும் போல – சுசில்!!
Next post ஐந்திலிருந்து மூன்றாக குறைத்தார் கல்வியமைச்சர்!!