வௌிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் வருகை!!

Read Time:1 Minute, 18 Second

1270065951678224815ele-department2நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக வௌிநாட்டு கண்காணிப்பாளர்களின் இறுதிக்குழு இன்றைய தினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.

நேற்றைய தினம் வௌிநாட்டு கண்காணிப்பாளர் குழுவொன்று வருகை தந்ததுடன் அவர்களின் இரண்டாவது குழுவே இன்று வருகை தர இருப்பதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தெற்காசிய தேர்தல் அதிகாரிகள் சங்கத்தின் கண்காணிப்பாளர்கள் 29 பேர் இவ்வாறு வருகை தரவுள்ளனர்.

மாலைதீவின் முன்னாள் ​தேர்தல்கள் ஆணையாளரான இப்ராஹீம் தாஹித் இந்த குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.

இதுதவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் மற்றும் பொது நலவாய அமைப்பின் கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன் கடந்த செவ்வாயக் கிழமை முதல் அவர்கள் தங்களது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சஜின் வாஸ் மீண்டும் 25ம் திகதிவரை விளக்கமறியலில்!!
Next post தாஜுதீனுக்கு வதை செய்வதை காதலிக்கு தொலைபேசி மூலம் கேட்கச் செய்துள்ளனர்!!