மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பதவி நீக்கம்!!

Read Time:1 Minute, 17 Second

1212527299Prasannaகொமாண்டோ படைப்பிரிவின் படைப்பிரிவு தளபதி பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு பிரிகேடியர் ருல்ப் நுகேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.

சேவையின் அவசியம் கருதி இந்த நியமணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பாதுகாப்பு அமைச்சின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக தொடர்ந்தும் பதவி வகிப்பார் என்று இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிரிஹானை பகுதியில் பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட வௌ்ளை வேன் விடயத்தில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பெயரும் ஊடகங்களில் வௌியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மஹிந்த ராஜபக்‌ஷ ஒரு ஜோக்கராக மாறியுள்ளார்.!
Next post வஸீம் தாஜுதீன் யோஷித ராஜபக்‌ஷவுக்கு அண்ணனைப் போலவாம்!!