லக்னோ அருகே போலீஸ் நிலைய கழிப்பறைக்குள் தூக்கில் தொங்கிய வீடற்ற பெண்!!

Read Time:1 Minute, 28 Second

6ab32699-ba34-488c-91e1-8b4e61af4ab4_S_secvpfஉத்தரப்பிரதேசம் மாநில தலைநகரான லக்னோ அருகேயுள்ள சிதாபூர் மாவட்டத்தில் உள்ள மஹ்மூதாபாத் கொத்வாலி போலீஸ் நிலையத்துக்குள் இன்று வீடற்ற நடுத்தர வயது பெண் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடற்ற நிலையில் அங்கும் இங்கும் திரிந்துகொண்டிருந்த அந்தப் பெண்ணை பர்வத்பூர்-பசவம்பூர் பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் இன்று அதிகாலை ரோந்துப் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில், மஹ்மூதாபாத் கொத்வாலி போலீஸ் நிலையத்துக்குள் உள்ள கழிப்பறைக்குள் இன்று காலை அந்தப் பெண் தூக்கில் பிணமாக தொங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த சிதாபூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராஜேஷ் கிருஷ்ணா, அந்தப் பெண் யார்? இந்த சம்பவம் எப்படி நடந்தது? என்பது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பத்தினித்தன்மையை நிரூபிக்க 40 கிலோ கல்லை தூக்கும்படி தீர்ப்பளித்த கிராம பஞ்சாயத்து!!
Next post நடிகைகளின் படங்கள் பல!!