மாளவிகா, பூமிகாவுக்கு தலை தீபாவளி!
மாளவிகா இந்த ஆண்டு தலை தீபாவளியைக் கொண்டாடுவதால் கணவர் சகிதம் பொறந்த ஊரான பெங்களூரில் முகாமிட்டுள்ளாராம். அதேபோல பூமிகாவும் இந்த ஆண்டு தலை தீபாவளியை கணவருடன் சிறப்பாக கொண்டாடவுள்ளார். இந்த ஆண்டு இல்லற வாழ்க்கையில் புகுந்த இரு பிரபல நடிகைகள் மாளவிகா, பூமிகா. இதில் பூமிகாவுக்கு லேட்டஸ்டாக கல்யாணம் நடந்தது. காதலித்து வந்த யோகா மாஸ்டர் பரத் தாக்கூரை மணந்தார் பூமிகா. அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு கல்யாண வாழ்க்கையில் நுழைந்தவர் மாளவிகா. மும்பையில் வசித்து வரும் கேரளாக்காரரான சுமேஷ் மேனனை கைப் பிடித்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது கல்யாணமும் கூட காதல் கல்யாணம்தான். திருமணத்திற்குப் பிறகும் மாளவிகா தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் பூமிகா இதுவரை நடிக்க ஆரம்பிக்கவில்லை. இந்த இருவரும் இப்போது தலை தீபாவளிக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மாளவிகா தனது பெற்றோர் வசிக்கும் பெங்களூருக்கு கணவருடன் ஏற்கனவே கிளம்பிப் போய் விட்டாராம். புத்தம் புதுத் துணிகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள் என தடபுடல் படுத்தி வருகிறாராம். இதேபோல பூமிகாவும் தலை தீபாவளி கொண்டாட்டத்திற்கு ரெடியாகி வருகிறார்.
தலை தீபாவளியையொட்டி இரு நடிகைகளும் படப்பிடிப்புகளுக்கு சற்று ஓய்வு கொடுத்துள்ளனராம். தலை தீபாவளியை முடித்து விட்டுத்தான் அடுத்த அசைன்மென்ட்டுகளுக்குப் போவார்களாம்.
இருவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...