ராஜகிரியவில் சடலம் ஒன்று கண்டெடுப்பு!!!

Read Time:50 Second

1175337414police-crime road2ராஜகிரிய, மாதின்னாகெடை – கொலன்னை பகுதியில் உள்ள ஓடைக்கு அருகில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

119 என்ற பொலிஸ் அவசரப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் வெலிக்கடை பொலிஸாரினால் இன்று பிற்பகல் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வெலிக்கடை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் கூட்டத்தில் குழப்ப நிலை!!
Next post தொழில் வழங்குவதற்கு ஹக்கீம் பணம் வாங்குகிறாராம் – தயா கமகே!!