தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டும் – பிரதமர்!!

Read Time:41 Second

1510949303UNP-02அரச துறையினர் போன்றே தனியார் துறை ஊழியர்களினது சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன் மூலம் அனைத்து தரப்பினரதும் பொருளாதரார மட்டத்தை உயர்வடையச் செய்வற்கு எண்ணியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தபால் மூலம் வாக்களிக்கும் விஷேட தினம் இன்று!!
Next post மக்களுக்கான நிவாரணங்களை சரிவர வழங்கினேன் – மஹிந்த!!