தமிழகத்தில் கடந்த மாதம் காணாமல் போன 1,066 குழந்தைகள் மீட்பு!!

Read Time:40 Second

f96780a5-f2ea-4589-9600-bb1143dbf935_S_secvpfதமிழகம் முழுவதும் கடந்த மாதம் (ஜூலை) காணாமல் போன சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் பற்றியும், அவர்களில் மீட்கப்பட்டவர்கள் பற்றியும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டனர்.

காணாமல் போன சிறுவர்-சிறுமிகள் 190 பேரும், பெண்கள் 135 பேரும், குழந்தைகள் 1,066 பேரும் மீட்கப்பட்டுள்ளதாக, செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடிவேல் சுரேஸ், ஹிருணிகா உள்ளிட்ட அறுவர் கட்சியில் இருந்து நீக்கம்!!
Next post போளூர் பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது!!