இதுவரை 8.2 மில்லியன் வாக்காளர் அட்டை விநியோகம்!!

Read Time:1 Minute, 8 Second

7402898872000021810postal-department02எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 8.2 மில்லியன் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளதென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அனைத்து வாக்காளர் அட்டைகளும் விநியோகித்து முடிக்கப்படும் என தபால் மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார்.

அரச விடுமுறை நாளான எதிர்வரும் 9ம் திகதி ஞாயிறன்றும் விசேட தினமாகக் கருதி வாக்காளர் அட்டை விநியோகிக்கப்படும் என அவர் கூறினார்.

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் அருகில் உள்ள தபால், உப தபால் நிலையங்களுக்குச் சென்று ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு தபால் மா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேரவாத பௌத்த கேந்திர நிலையமாக இலங்கை மாற்றப்படும்!!
Next post மட்டக்களப்பில் காணாமல் போனோர் தொடர்பில் தேர்தலின் பின் சாட்சி பெறப்படும்!!