ஶ்ரீசுக அமைச்சர்கள் கூண்டோடு இராஜினாமா செய்ய முடிவு!!

Read Time:46 Second

1878604759Untitled-1தான் உள்ளிட்ட ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

தற்போது கொழும்பில் நடைபெற்று வரும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் இதன்போது அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகைகளின் படங்கள் பல!!
Next post மஹிந்தவின் மற்றொரு தேர்தல் வாக்குறுதி!!