வெலே சுதாவுடன் தொடர்புபட்ட இந்த முக்கிய நபர்களை கைது செய்ய உதவுங்கள்!!

Read Time:45 Second

247014829sudaபிரபல ஹெரோயின் வியாபாரி எனக் கருதப்படும் வெலே சுதாவுடன் தொடர்புடைய முக்கிய நான்கு சந்தேகநபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பொலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்களின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

கீழே காணும் புகைப்படங்களில் உள்ளவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் 0112320141, 01123220145, 0112422176 அல்லது 0112328043 போன்ற இலக்கங்களுக்கு அழைத்து தகவல் வழங்க முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 21 பேர் வைத்தியசாலையில்!!
Next post பந்துலவிடம் 1 பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரும் லிட்ரோ நிறுவனம்!!