சிலம்பாட்டத்தில் சினேகா?
நாயகி விஷயத்தில் சிம்புவின் ராசி, ரொம்ப குழப்பமானது. யானா குப்தா, மந்த்ரா பேடி என ஒருபக்கம் குளிரடிப்பார்கள். லேகா வாஷிங்டன் போன்று இன்னொரு பக்கம் திகிலடிப்பார்கள். காளை’, ‘கெட்டவன்’ படங்களுக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் சிலம்பாட்டம். ஒளிப்பதிவாளர் சரவணன் இயக்கும் முதல்படம். படத்தயாரிப்புக்கு சிறிது இடைவெளி விட்ட லஷ்மி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கிறது. சிலம்பாட்டத்தில் சிம்புக்கு இரண்டு ஜோடிகள். அதில் ஒருவர் சினேகா என்றார் தயாரிப்பாளர் கே.முரளிதரன். சினேகாவிடம் கேட்டால் பட்டும் படாமலும் பதில் சொல்கிறார். தெலுங்கில் மூன்று படங்கள். தமிழில் ‘அறுவடை’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘இன்பா’, ‘பாண்டி’ என நான்கு. மொத்தமாக ஏழுபடங்களில் இரவு பகலாக நடித்துக் கொண்டிருக்கிறார் சினேகா. கால்ஷீட் இல்லாததால் ‘காளை’ யில் நடிக்க முடியாமல் போனது. சிலம்பாட்டத்தில் நடிக்க ஆசைதான் கால்ஷீட்தான்….” என முடிக்காமல் இழுக்கிறார். என்றாலும் நாயகி சினேகாதான் என தயாரிப்பாளர் உறுதியாக இருப்பதால் சினேகா சிலம்பாடுவார் என்கிறார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...