கோழி வறுவலை விரும்பி உண்பவரா நீங்கள்..? ஆபத்து..!!

Read Time:1 Minute, 36 Second

timthumb (1)கோழி வறுவலாக தின்றுத்தீர்த்த சீன இளைஞருக்கு உணவுமுறை பழக்கத்தின் விளைவாக மார்பகம் பெருக்க ஆரம்பித்து சிகிச்சைக்காக அவர் வைத்தியரை அணுகியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

’ஜைனகோமஸ்டியா’ என்றழைக்கப்படும் இந்த பாதிப்பு அவர் மிகவும் விரும்பி, அன்றாட உணவில் ஒன்றாக சாப்பிட்டுவந்த கோழி வருவலால் ஏற்பட்டது என வைத்தியப் பரிசோதனையில் தெரியவந்தது.

ஆண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் டெஸ்ட்டோஸ்டெரோன் இடையில் ஏற்படும் சமநிலையின்மையால் அவரது மார்பகங்கள் நாளுக்குநாள் பெருத்துக் கொண்டே வருவதை அறிந்த வைத்தியர்கள், இப்படி ஹார்மோன் வளர்ச்சியை அபரிமிதமாக தூண்டிவிடும் கோழி வறுவலை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அதற்கு பதிலாக பழங்கள் மற்றும் காய்கறி வகைகளை அதிகமாக சாப்பிடுமாறும் அவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதைப்போன்ற அபரிமிதமான மார்பக வளர்ச்சியால் ஆண்-பெண் இரு பாலினத்தவருக்கும் புற்றுநோய் தாக்கும் அபாயம் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஏற்காட்டில் பள்ளி மாணவி தற்கொலை முயற்சி: தோழிகள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்!!
Next post பஸ் வராததால் பள்ளிக்கு வெயிலில் நடந்து சென்ற 15 மாணவ–மாணவிகள் மயக்கம்: ஆஸ்பத்திரியில் சிகிச்சை!!