அம்பாவெல பகுதியில் கஞ்சாவுடன் இரு பெண்கள் கைது!!

Read Time:41 Second

103672871662473302ARRESTING-WOMEN2அம்பாவெல ரயில் நிலையத்தில் வைத்து கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை மீபிலிமான முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு பெண்ணிடம் இருந்து 480 கிராம் கஞ்சாவும் மற்றைய பெண்ணிடம் இருந்து 445 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண்கள் நானுஓயா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ரீசுக புதிய தொகுதி அமைப்பாளர்கள் இருவர் நியமிப்பு!!
Next post உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி எரிபொருள் விலை குறைய வாய்ப்பு?