ஐமசுகூ வாகன பேரணிக்கு பொலிஸார் தடை!!

Read Time:49 Second

5087839688575921012ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஒருவரும் அவரது ஆதரவாளரும் சென்ற வாகனத் தொடரணியை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கொழும்பு – அவிசாவளை வீதியில் ஹங்வெல்லயில் இருந்து வந்த அந்த பேரணியை புவக்பிட்டி நகரில் வைத்து கலைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேரணியில் கலந்து கொண்ட 20 வாகனங்களின் இலக்கத் தகடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி எரிபொருள் விலை குறைய வாய்ப்பு?
Next post தேர்தல் ஒன்றை நடத்துவதன் நோக்கம் கூட சிலருக்கு தெரியாது – பிரதமர்!!