உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி எரிபொருள் விலை குறைய வாய்ப்பு?

Read Time:1 Minute, 8 Second

1676328583786311380oil-market2உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி டபிள்யு ரி ஐ (WTI) வர்க்க மசகெண்ணெய் பெரல் ஒன்று 50.95 அமெரிக்க டொலருக்கு விற்பனையாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேன்ட் வர்க்க மசகு எண்ணெய் 57 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

உலக சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணெய், கேஸ், தங்கம், வெள்ளி என்பவற்றின் விலை வீழ்ச்சியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் நாட்களிலும் எரிபொருள் விலை மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது.

உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தால் இலங்கையில் எரிபொருள் விலை குறைக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பாவெல பகுதியில் கஞ்சாவுடன் இரு பெண்கள் கைது!!
Next post ஐமசுகூ வாகன பேரணிக்கு பொலிஸார் தடை!!