ஊழல் அற்ற ஆட்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்பேன் – மஹிந்த!!

Read Time:59 Second

967535222Mahindaநாட்டில் ஊழல் அற்ற ஒரு ஆட்சியை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் குருணாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வொன்றின் பின்னர் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு தானும் தமது கட்சியும் தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் குருணாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடுமலையில் குடிபோதையில் கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற கணவர்!!
Next post பிரசன்ன மற்றும் மனைவிக்கு பிணை!!