உத்தரபிரதேசத்தில் தொடரும் கொடூரம்: 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!!

Read Time:1 Minute, 15 Second

5b9f7052-bfca-49cb-b6db-cebc1dbdc757_S_secvpfஉத்தரபிரதேசத்தில் 15 வயது சிறுமி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஜெய்தீரா பகுதியைச் சேர்ந்தவர் சுதா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஜூலை 4-ம் தேதி பள்ளியில் உள்ள மதிப்பெண் பட்டியலை பெறுவதற்காக தனது மாமாவுடன் சென்றுள்ளார். அப்போது அவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இந்நிலையில் காணாமல் போன சிறுமி சுதா நேற்று மாலை வீடு திரும்பினார்.

அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியை 8 நாட்களாக சீரழித்தது தெரியவந்ததது. இதனைத் தொடர்ந்து சுதா அளித்த தகவலின் படி, பானு என்பவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய மூன்று பேர் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசாராம் பாபுவுக்கு எதிரான கற்பழிப்பு வழக்கில் சி.பி.ஐ. விசாரணை: பிரதமருக்கு பாதிக்கப்பட்ட சிறுமி கோரிக்கை!!
Next post ஸ்ரீரங்கத்தில் வரதட்சணை கொடுமையால் ஆசிரியர் மனைவி தற்கொலை: ஆர்.டி.ஓ. விசாரணை!!