மோடியை வரவேற்ற பாபா ராம்தேவ்!!

Read Time:55 Second

bc2c1c6e-e319-44b9-af4f-a08a9ef5cb21_S_secvpfராஜபாதையில் யோகா பயிற்சி முடிந்ததும் பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு சென்றார். அவரை யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் யோகா பயிற்சியாளர்கள் வரவேற்றனர். யோகா பயிற்சியில் பங்கேற்றதற்காக பிரதமர் மோடிக்கு ராம்தேவ் வாழ்த்து தெரிவித்தார். அங்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

வெள்ளை உடையில் பாதுகாப்பு படை

வழக்கமாக பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகாரிகளும், படையினரும் கறுப்பு நிற ‘கோட்–சூட்’ அணிவது வழக்கம். இன்று பாதுகாப்பு படையினர் அனைவரும் வெள்ளை ‘டி–சர்ட்’ அணிந்து பிரதமர் மோடியுடன் வந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பதியில் துப்பாக்கி முனையில் பக்தரை மிரட்டிய போலீஸ்காரர் கைது!!
Next post ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: டெல்லி அரசு முடிவு!!