இரண்டு கால்களால் புதிய கின்னஸ் சாதனை படைத்த நாய் (காணொளி)!!
அமெரிக்காவில் நாய் ஒன்று 2 கால்களில் அதிவேகமாக ஓடி இதற்கு முன்னர் அதிவேக ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை புரிந்த மற்றொரு நாயின் சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
கோன் ஜோ என்று அழைக்கப்படும் பாப்பிலா, ஜேக் ரசல், சிகுவாகுவா என்று மூன்று இனத்தின் கலப்பில் பிறந்த அந்த நாய் 5 மீட்டர் தூரத்தை வெறும் 2.76 நொடிகளில் கடந்து புதிய கின்னஸ் உலக சாதனை புரிந்துள்ளது. இதற்கு முன்னர் ஜிப் என்று அழைக்கப்படும் பொமேரியான் நாய் ஒன்று 7.76 நொடிகளில் 5 மீட்டர் தூரத்தைக் கடந்ததே உலக சாதனையாக இருந்தது.
முழுதாக ஒரு கிலோ கூட எடை இல்லாத (907 கிராம்) இந்தக் குட்டி நாய் தனது 2 முன்னங்கால்களால் ஓடி இந்த சாதனையைப் புரிந்துள்ளது. ’என்னுடைய நாய்க்குட்டி ரொம்ப ஸ்பெஷலானதாக்கும்’ என்று இதன் உரிமையாளர்கள் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்க, நாயின் எடையே அதன் சாதனைக்கு காரணம் என்கின்றனர் ரசிகர்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating