பரீட்சையில் பெயில் ஆனதால் தூக்கு மாட்டிக் கொள்ள துணிந்த இளைஞர்: உள்ளே நுழைந்த தாய்- வீடியோ வடிவில்!!

Read Time:1 Minute, 2 Second

66ef3a55-e0dd-444d-9cef-9fcee189a87f_S_secvpfபள்ளி இறுதியாண்டில் பெயில் ஆனதால் தனியறைக்குள் இருக்கும் மின்விசிறியில் தனது தாயின் சேலையை கட்டி ஒரு இளைஞர் தூக்கு மாட்டிக் கொள்ள முயற்சிக்கும் வேளையில் அவரது தாயார் எதேச்சையாக அந்த அறைக்குள் நுழைந்து விடுகிறார்.

அடுத்து ‘நடந்தது என்ன?’ என்பது வீடியோ லிங்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது. கடந்த (மார்ச்) மாதம் ‘யூடியூப்பில்’ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இந்த வீடியோ உண்மையாகவே ஒரு தற்கொலை முயற்சியை தடுத்த சம்பவத்தின் பதிவா..? அல்லது, அந்த இளைஞன் வேதனையால் தற்கொலைக்கு கூட துணிந்து விட்டதாக தனது தாயை ஏமாற்ற எடுத்து கொண்ட முயற்சியா? என்பது தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கோவிலில் தங்க சங்கிலிகளை திருடிவிட்டு சாமி கும்பிட்ட திருடன்!!
Next post உசிலம்பட்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை எரித்துக் கொன்ற சப்–இன்ஸ்பெக்டர் மனைவி!!