இருமலை குணப்படுத்தும் தேன்..!!

Read Time:52 Second

timthumb (7)இயற்கையில் நமக்கு கிடைக்கும் பல்வேறு பொருட்கள் மருத்துவ குணம் நிறைந்தவையாக உள்ளன. அந்த வகையில் தேன் சிறந்த மரு‌ந்தாக விளங்குகிறது.

தொடர் இருமலை நிறுத்தும் ஆற்ற‌ல் தேனுக்கு இருப்பதை சித்த மருத்துவர்கள் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளின் மருத்துவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்.

நமது நாட்டில் பெரும்பாலான நாட்டு மருந்துகளும் சித்த மருந்துகளும் தேனுடன் கலந்து உண்ணும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இவ்வாறு தேனின் மகத்துவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பட்டப்பகலில் வியாபாரி படுகொலை: தலையை துண்டித்து காட்டுக்குள் தூக்கிச் சென்ற கொலையாளிக்கு வலைவீச்சு!!
Next post எமர்ஜென்சி லைட்டுகளில் மறைத்து ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தல்: கேரள விமான நிலையத்தில் சிக்கியது!!