ரஜனியின் அடுத்த பட தலைப்பு என்ன தெரியுமா?
3ரஜினி நடிக்கும் புதிய படம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை ரஞ்சித் இயக்குகிறார். இவர் அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை எடுத்து பிரபலமானவர். கலைப்புலி தாணு தயாரிக்கிறார்.
இவர் 40 வருடங்களுக்கு முன்பு சுப்பிரமணியா பிலிம்ஸ் கலைப்புலி இண்டர் நேஷனல் ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்களை தொடங்கி கலைப்பயணத்தை தொடங்கியவர். ரஜினி நடித்த பைரவி படத்தை வெளியிட்டார். ரஜினிக்கு முதன் முறையாக அவரது பெயரோடு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை இணைத்து விளம்பரமும் செய்தார்.
விநியோகஸ்தராக இருந்த தாணு 1984–ல் ‘யார்’ என்ற படம் மூலம் தயாரிப்பாளரானார். அவர் தயாரித்து இயக்கிய ‘புதுப்பாடகன்’ உள்ளிட்ட சில படங்களை ரஜினிதான் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
ரஜினியை வைத்து படம் தயாரிக்க 35 வருடங்களாக தாணு காத்திருந்தார். தற்போது அது நிறைவேறியுள்ளது. தனது வி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் ரஜினி படத்தை தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆகஸ்டு மாதம் மலேசியாவில் படப்பிடிப்பு துவங்கி 60 நாட்கள் நடக்கிறது. தாய்லாந்து, ஹாங்காங் மற்றும் சென்னையிலும் படப்பிடிப்பு நடக்கிறது.
இந்த படத்துக்கு முரளி. ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இவர் மெட்ராஸ் படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். பாடல்களை கபிலன், உமாதேவி, கானா பாலா எழுதுகின்றன. பிரவீன் கே.எல். எடிட்டிங் செய்கிறார்.
இந்த படத்துக்கு இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. நாயகியாக நயன்தாரா நடிக்கலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதில் ரஜினி வயதான தாதா கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்துக்கு தலைப்பு தேர்வு செய்துள்ளனர். விழா நடத்தி தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு உள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating