அமெரிக்காவில் சாலை விபத்தில் டோங்கா நாட்டு இளவரசர் பலி

Read Time:39 Second

usa.map.jpgபசிபிக் கடலில் உள்ள தீவு டோங்கா. இதன் இளவரசர் டூய் பீலே ஹாகா. அவர் மனைவியும், இளவரசியுமான கைமானாவுடன் அமெரிக்கா சென்றார். சான்பிரான்சிஸ்கோ நகரில் காரில் சென்றார். அப்போது கார் விபத்துக்குள்ளாகியது. கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் வேகமாக வந்த கார் மீது மோதியது. இதில் இளவரசர், மனைவியுடன் பலியானார். காரை ஓட்டிவந்த டிரைவர் வினிசியா ஹெபாவும் பலியானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நடிகர் சங்கத் தலைவர் தேர்தல்: சரத்-நாசர் மோதல்
Next post உலக கோப்பை கால்பந்து போட்டியில் சிறந்த இளம் வீரராக பொடோல்ஸ்கி தேர்வு