மீண்டும் இணைந்த த்ரிஷா – ராணா?
ஒரு உறவு முறிந்தால், அடுத்த உறவுக்கு கை நீள்வதும், ஒரு திருமணம் நின்றால்.. வேறு ஜோடி அமைவதும் சினிமாவில் மட்டுமல்ல.. நிஜத்திலும் நடக்கவே செய்கிறது.
அதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது த்ரிஷா – ராணா ஜோடி.
ராணாவுடன் அநியாயத்துக்கு நெருக்கமாக சுற்றிக் கொண்டிருந்தவர் த்ரிஷா. இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள் எனும் அளவுக்கு முன்பு கிசுகிசுக்கள் வந்து கொண்டிருந்தன.
ஆனால் அதையெல்லாம் டமாரென்று ஒரு நாள் உடைத்தார் த்ரிஷா. ராணாவின் உறவையும் உதறினார். அடுத்த சில மாதங்களில் த்ரிஷாவுக்கும் வருண் மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததும்.
தனி ப்ளைட்டில் இருவரும் ஊர் சுற்றியதும், இப்போது நிச்சயதார்த்தம் முறிந்துவிட்டதும் ஊரறிந்தது. இந்த உறவு முறிந்த அடுத்த சில வாரங்களில் த்ரிஷாவும் ராணாவும் மீண்டும் ஜாடை மாடையாக பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.
முதலில் ட்விட்டரில் ஆரம்பித்த இந்த மறு உறவு, இப்போது மீண்டும் ஜோடியாக சுற்றும் அளவுக்குப் போயிருக்கிறது. சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த நடிகர் மோகன் பாபு மகன் மஞ்சு மனோஜ் திருமண சங்கீத் நிகழ்ச்சிக்கு இருவரும் ஜோடியாக வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating