ஜாக்கி சான் உயிரிழந்ததாக செய்தி?
சிலிர்க்க வைக்கும் சண்டை காட்சிகள், மலைக்க வைக்கும் சாகசங்களின் மூலம் உலகம் முழுவதும் உள்ள ஆக்ஷன் பட ரசிகர்கள் மத்தியில் தனக்கென நிலையான ஒரு இடத்தை பிடித்துள்ள ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், மாரடைப்பால் இறந்து விட்டதாக சில இணையதளங்களில் செய்திகள் வெளியாகின.
ஜக்கி சானின் மரணத்தை உறுதிப்படுத்தும் விதமாக, எனது இழப்பை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இந்த துயரத்தை, என்னுடன் சேர்ந்து நீங்களும் உணர்வீர்கள் என்று நினைக்கிறேன் என ஜாக்கி சானின் மனைவி லின் பெங் ஜியாவ் குறிப்பிட்டிருந்ததாக ஒரு உபரி தகவலும் அந்த செய்தியில் வெளியாகியிருந்தது.
இந்த செய்தியை உண்மை என்று நம்பிய பல்லாயிரக்கணக்கானோர் தங்களது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தனர். அதை லட்சக்கணக்கானவர்கள் ‘ஷேர்’ செய்ததில் காட்டுத்தீ போல் இந்த செய்தி படுவேகமாக பரவியது.
இந்நிலையில், தனது அதிகாரபூர்வ ’வெய்போ’ (பேஸ்புக் போல சீனாவின் பிரபலமான சமூக வலைத்தளம்) மூலம் இந்த வதந்திக்கு ஜாக்கி சான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நான் நல்ல உடல்நலத்துடன் உயிருடன் இருக்கிறேன். மாரடைப்பால் நான் மரணமடைந்து விட்டதாக வந்துள்ள தகவல்கள் வெறும் புரளி என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating