நாய் மீது கல் வீசியதால் தகராறு: கட்டிட தொழிலாளி அடித்துக்கொலை!!
திருப்பூர் ஓடக்கரை கே.வி.ஆர். நகரச் சேர்ந்தவர் சங்கர் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள கடைக்கு புறப்பட்டார். அப்போது தான் வளர்க்கும் நாயையும் அழைத்துச்சென்றார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த டிரைவர் சிவா, பனியன் கம்பெனி ஊழியர்கள் கோபாலகிருஷ்ணன், பால்பாண்டி ஆகியோர் சங்கர் அழைத்துச்சென்ற நாய் மீது கல் வீசினர். அவர்களை சங்கர் தட்டிக்கேட்டார். இதனால் தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த சிவா, கோபாலகிருஷ்ணன், பால்பாண்டி ஆகிய 3 பேரும் சேர்ந்து சங்கரை சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவருக்கு தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது.
தாக்குதலுக்கு பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த சங்கரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சங்கர் இன்று காலை பரிதாபமாக இறந்தார். சங்கர் கொலை குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்கு பதிவு செய்து கோபாலகிருஷ்ணன், பால்பாண்டி ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவாவை தேடி வருகிறார்கள். சங்கருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating