காதலிக்க தகுதியானவர் இன்னும் கிடைக்கவில்லை!!

Read Time:1 Minute, 12 Second

Tamannaநடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:– என்னை சந்திக்கிறவர்களெல்லாம் யாரை காதலிக்கிறீர்கள் எப்போது திருமணம் என்றுதான் கேட்கிறார்கள். அவர்கள் அப்படி கேட்பதில் தவறு இல்லை. நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. அதனால்தான் திருமணம் பற்றி விசாரிக்கிறார்கள்.

என் வாழ்க்கையில் அப்பா, அம்மா, அண்ணன், அன்பு எப்போதும் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. காதலிக்க தகுதியானவர்கள் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை. சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு இருப்பதால் காதலிப்பதற்கு நேரம் இல்லை. பிடித்தமானவரை எப்போதாவது சந்திக்க நேர்ந்தால் காதலித்து விடுவேன். அந்த காதலை வெளி உலகத்துக்கு அறிவித்து விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபத்தான மலையில் சைக்கிள் ஓட்டும் இளைஞன் (காணொளி)!!
Next post நஸ்ரியா கணவருடன் ஆண்ட்ரியா நெருக்கம்!!